புதுகை: ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட மக்கள்

78பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனுக்களை பதிவு செய்ய ஓய்வுப்பிரிவு அலுவலகத்தில் காத்திருந்தனர். வழக்கத்துக்கு மாறாக இந்த வாரம் ஏராளமான பொதுமக்கள் திரண்டுள்ளதால் பரபரப்பாக அலுவலகம் காணப்பட்டது. பதிவு செய்த பிறகு ஒவ்வொருவரையும் ஒலிபெருக்கி மூலம் அழைத்து மனுக்களை வழங்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி