புதுக்கோட்டை
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், "
விஜய் ஆட்சியில் மக்களுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை, மாறாக
திமுக ஆட்சியின் தொடர்ச்சியாகவே உள்ளது" என்று கூறினார். மேலும், "இந்த ஆட்சியில் குதிரை பேரம் என்பதை விட கழுதை பேரம் என்று குறிப்பிடலாம், அந்த அளவுக்கு கீழ்த்தரமாக உள்ளது" என்றும் அவர் விமர்சித்தார்.