புதுக்கோட்டை: போஸ்டரால் பரபரப்பு

0பார்த்தது
விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் சி. விஜயபாஸ்கர், தவெக ஆதரவாக சட்டசபையில் வாக்களித்ததால், அவரது அதிமுக மா. செ பதவியை ஈ.பி.எஸ் பறித்தார். இந்த நிலையில் அடுத்து என்ன நடவடிக்கை குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இதனிடையே, அவரது ஆதரவாளர்கள் "முடிவு எடுங்கள் தலைவா" என புதுக்கோட்டை முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி