புதுகை, பாச்சிக்கோட்டை, மலையூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ராஜகோபாலபுரம், அன்னசத்திரம், வல்லத்திராக்கோட்டை, நமணசமுத்திரம், கடையக்குடி, வெட்டன் விடுதி, கல்லாக்கோட்டை, வம்பன் பொன்னன் விடுதி, ஆத்தங்கரை விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.