புதுக்கோட்டை: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

4பார்த்தது
புதுக்கோட்டை: மின்தடை பகுதிகள் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஜூன் 5) மின் தடை ஏற்படவுள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல், புனல்குளம், குளத்தூர் நாயக்கர்பட்டி ஆகிய சுற்றுப்புறப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி