பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடம் பிடித்து சாதனை

22பார்த்தது
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை முதலிடம் பிடித்து சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை இரண்டாம் இடத்தையும், தஞ்சாவூர் மூன்றாம் இடத்தையும், திருச்சி நான்காம் இடத்தையும், கன்னியாகுமரி ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளன. 4.19 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், 4.01 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,931 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி