புதுக்கோட்டை: மரம் சாய்ந்து வீடு சேதம்!

0பார்த்தது
புதுக்கோட்டை: மரம் சாய்ந்து வீடு சேதம்!
புதுக்கோட்டையில் நேற்று (நவ. 12) பகல் 12 மணியளவில் தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் புது அரண்மனை வீதியில் ஒரு குடிசை வீட்டின் மீது வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் வீட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.