புதுக்கோட்டை: முடிவுக்கு வந்த விஜயபாஸ்கர் மோதல்

0பார்த்தது
புதுக்கோட்டை: முடிவுக்கு வந்த விஜயபாஸ்கர் மோதல்
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவி இன்று இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் விஜயபாஸ்கரின் பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய மாவட்ட செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச் சூழலில், அலுவலக சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி