ரயில்வே கேட் பராமரிப்பு போக்குவரத்து மாற்றம்

0பார்த்தது
புதுக்கோட்டை அருகே கருவேப்பிலையான் ரயில்வே கேட்பராமரிப்பு பணி காரணமாக, இன்று ஒரு நாள் பாதை அடைக்கப்பட்டது. இதனால், மாற்றுப்பாதையான திருவப்பூர் ரயில்வே கேட் வழியாக இருசக்கர வாகனம், கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஒரே நேரத்தில் சென்றதால், இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி