கருப்பு பேஜ் அணிந்து பணியில் ஈடுபட்டும் வருவாய்த் துறையினர்!

231பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 1500 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணி சிறப்பு சட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 44,000 பேர் இன்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி