புதுகையில் செல்வ பெருந்தகை பேட்டி!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்துகொண்டு, எஸ்.ஐ.ஆர் பிரச்சனைகளில் காங்கிரஸ் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறந்தாங்கியில் போட்டியிடும் என அவர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி