புதுகை: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

664பார்த்தது
புதுகை: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அருகே காது வாய் பேச முடியாத 35 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை, அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து(55), சேகர்(56) ஆகியோர் இன்று அதிகாலை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இது தொடர்பாக மாரிமுத்து என்பவரை காவல்துறை விசாரித்து வரும் நிலையில், சேகர் தலைமறைவாகியுள்ளார். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி புதுகை மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி