புதுகையில் இன்று கடையடைப்பு; வர்த்தக சங்கத்தினர் அறிவிப்பு

85பார்த்தது
புதுகை திமுக மாநகராட்சி செயலாளர் செந்தில் இன்று (டிசம்பர் 24) மாரடைப்பால் மரணம் அடைந்தார் அவருக்கு அஞ்சலி செலுத்து வகையில் புதுக்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று (டிசம்பர் 24) காலை 11 மணி வரை அடைக்கப்படும் என வர்த்தக சங்கத்தினர் அறிவித்திருந்தனர் இந்நிலையில் புதுகையில் ஜவுளிக்கடை, நகைக் கடைகள், செல்போன் கடைகள், உள்ளிட்ட அனைத்து கடைகளும் இன்று (டிசம்பர் 24) அடைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி