வாகன ஒலிபெருக்கியில் எஸ்ஐஆர் படிவம் விளம்பரம்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டு பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்த பணி படிவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மாநகராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. வருகிற 19ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பணிக்காக, நிஜாம் காலனி மற்றும் புதுகை நகரப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு படிவம் குறித்த தகவல்கள் கொண்டு செல்லப்பட்டன. இது வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணியை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி