தமிழக கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி புதுகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'SIR தற்போது தேவையில்லை. தேர்தல் முடிந்த பிறகு அதனை செயல்படுத்தலாம். கிராமத்தில் உள்ளவர்கள் படிவத்தை பதிவு செய்யும் போது தவறு ஏற்பட்டால் நீக்க வாய்ப்புள்ளது. ஆகவே அது தற்போது தேவையில்லை. போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை' என தெரிவித்தார்.