புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த டெல்லியைச் சேர்ந்த 24 வயது மாணவர் துருவ்கோலுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.