மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ் கனவு நிகழ்ச்சி!

256பார்த்தது
மாவட்ட ஆட்சியர் தலைமையில் தமிழ் கனவு நிகழ்ச்சி!
புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அடுத்த சிவபுரத்தில் நாளை (07.11.25) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி