விஜயபாஸ்கர் மீதான வழக்கு டிச. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

290பார்த்தது
விஜயபாஸ்கர் மீதான வழக்கு டிச. 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகாததால், நீதிபதி டிசம்பர் 10ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி