புதுக்கோட்டை: சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையை ஏற்ற நீதிமன்றம்..

1095பார்த்தது
வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரின் குற்றப் பத்திரிகையை நீதிமன்றம் ஏற்றது புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையை ஏற்றது. குற்றப்பத்திரிகையை ஏற்ற நீதிமன்றம் வழக்கு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து நீதித்துறை நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி