விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய துணை முதல்வர்!

2பார்த்தது
புதுக்கோட்டை மாலையிடு பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு விளையாட்டு வீராங்கனைகளுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.