புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நான் இருக்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.