வாக்காளர் படிவம் எடுத்துச் செல்லும் பணி!

1பார்த்தது
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் வாக்காளர் சிறப்பு திருத்த படிவங்களை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலுவலர்கள் வார்டு வாரியாக படிவங்களை பிரித்து, இன்று நேரடியாக வாக்காளர்களிடம் இணையதளம் மூலம் பதிவு செய்ய உள்ளனர். இந்த சிறப்பு முகாம் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய செய்தி