புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று போலீஸ் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், காவல்துறையினர் முன்கூட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி