திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 12 மணிக்கு மூடப்படும். மாசி மகத்தை முன்னிட்டு திருவிழாக்கள் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை இரவு 8 மணிக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் திறக்கப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.