தமிழக முதல்வர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் நாளை (10.11.2025) நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துகொள்கிறார். இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று (09.11.2025) மற்றும் நாளை (10.11.2025) ஆகிய இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.