தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருநங்கை ஷிவானி!

0பார்த்தது
புதுகையைச் சேர்ந்த திருநங்கை ஷிவானி, நபார்டு திட்டத்தின் கீழ் ட்ரோன் பயிற்சி பெற்று முதல் பெண் திருநங்கையாக தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆர்.டி.டி.ஓ பயிற்சி முடித்த பிறகு, 5 லட்சம் ரூபாய் கடன் பெற்று கிராமப்புற மக்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்து வருகிறார். தன்னைத் தேர்ந்தெடுத்த துறைக்கும் தமிழக முதல்வருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :