புதுக்கோட்டையில் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி

76பார்த்தது
புதுக்கோட்டையில் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தெற்கு மாவட்ட கழகம் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் விளம்பர பலகை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட தலைவர் ராயல் முருகேசன் தெற்கு மாவட்ட செயலாளர் சுப்புராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி