யு. ஐ. டி. யு. சி தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

401பார்த்தது
யு. ஐ. டி. யு. சி தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டையில் இந்திய ஐக்கிய தொழிற்சங்கம் கவுன்சில் (யு. ஐ. டி. யு. சி.) சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் எம். என். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் மற்றும் பிற நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி