புதுகை பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த விஜயபாஸ்கர்!

2பார்த்தது
புதுக்கோட்டை மச்சுவாடியில் பாஜக அலுவலகம் இன்று (மார்ச் 7) தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சி. விஜயபாஸ்கரால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், புதுகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி