வாராப்பூர் பிடாரி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா

72பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் வாரை வளர் வாராப்பூர் நாடு நாட்டு குல தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் மது எடுப்பு திருவிழா அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் பிற பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு நடத்தினார்கள்.
Job Suitcase

Jobs near you