புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அடப்பன்வயல் சாலையில், தனியார் நிறுவனத்தினர் குழிதோண்டும்போது குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் இன்று காலை முதல் 22 வார்டுகளுக்கு விநியோகிக்கப்படும் 22 லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.