புதுகை: 63 நாயன்மார்கள் வேடமணிந்த சிறுவர்கள்!

75பார்த்தது
புதுகை: 63 நாயன்மார்கள் வேடமணிந்த சிறுவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நால்வர் உலாவில் சிறுவர் சிறுமியர் 63 நாயன்மார்கள் வேடமணிந்து பங்கேற்றனர். சேக்கிழார், திருஞானசம்பந்தர் அப்பர், கண்ணப்பர் இசைஞானியார், என 63 நாயன்மார்கள் வேடமணிந்து சிவாயநமஹ முழக்கத்துடன் பங்கேற்றனர். இக்காட்சி காண்போரை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி