புதுக்கோட்டை: பன்றி குறுக்கே வந்ததால் விபத்து

669பார்த்தது
புதுக்கோட்டை மறவபட்டி சாலையில் முருகேசன்(51) என்பவர் பைக்கில் சென்றபோது, பன்றி குறுக்கே வந்ததால் கீழே விழுந்து படுகாயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அவரது மனைவி சத்யா அளித்த புகாரின்பேரில், திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி