விராச்சிலையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

77பார்த்தது
விராச்சிலையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.கே.வைரமுத்து தலைமையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் திருமயம் ஒன்றியச் செயலாளர், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் மற்றும் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி