அரியநாயகி அம்மன் மது எடுப்பு விழா!

369பார்த்தது
புதுக்கோட்டை, கீழாநிலை அடுத்த ஏத்தநாட்டில் அருள்தரும் ஸ்ரீ அரியநாயகி அம்மன் மது எடுப்பு விழா மற்றும் அம்மன் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவீதி உலாவின் போது, வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி