செங்கீரையில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

8பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரையில் உள்ள செல்லாயி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகளும், வெற்றி கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி