திருமயம் அருகே மாட்டுவண்டி பந்தயம்!

2பார்த்தது
திருமயம் அருகே அரண்மனைபட்டியில் உள்ள குறுந்தடை அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன. சாலையில் சீறிப் பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டு உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணமும் கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி