புதுக்கோட்டை: நோய் காரணமாக மூதாட்டி விஷம் அருந்தி தற்கொலை!

53பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பேரையூர் அடுத்த வடக்கு தாளம்பட்டியைச் சேர்ந்தவர் மீனாள் (70). இவருக்கு திருமணம் ஆகி 52 வருடமான நிலையில் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவர் நீரிழிவு நோய் காரணமாக நேற்று (ஜூன் 7)  திடீரென்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மகன் அளித்த புகாரில் நமணசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி