அம்மன் குறிச்சியில் பூச்சொரிதல் விழா கோலாகலம்

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மன் குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆவின்கோன்பட்டி, அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, பிடாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முளைப்பாரி மற்றும் பூத்தட்டு ஏந்தி அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி