உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனுக்கு அரசு மரியாதை!

336பார்த்தது
உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனுக்கு அரசு மரியாதை!
திருமயம் அருகே மலையக்கோயில் கிராமத்தில் கடந்த 2ம் தேதி நடந்த ஜல்லிக்கட்டில் மாடு முட்டி காயமடைந்து தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பட்டி சின்னையா (17) நேற்று உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் இறுதி ஊர்வலத்தில் புதுக்கோட்டை ஆர்டிஓ ஐஸ்வர்யா கலந்துகொண்டார்.

தொடர்புடைய செய்தி