திருமயத்தில் தலைக்குப்பற கவிழ்ந்த லாரி அகற்றம்!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விராச்சிலையிலிருந்து கற்களை ஏற்றிக் கொண்டு திருமயம் நோக்கிச் சென்ற டாரஸ் லாரி, தாமரை கண்மாய் அருகே சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் அகற்றும் பணி நடைபெற்று, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி