நகரப்பட்டியில் குட்கா விற்பனை செய்தவர் கைது!

1பார்த்தது
நகரப்பட்டியில் குட்கா விற்பனை செய்தவர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நகரப்பட்டியில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்த மூர்த்தி (39) என்பவரை நேற்று பொன்னமராவதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி