வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் அமைச்சர்

2பார்த்தது
திருமயம் அருகே பி. அழகாபுரி கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உரிமையாளர் கருப்பையா (எ) கணேசன் உடல் சிதறி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி