பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள முரண்டாம்பட்டியில், திருமயம் தொகுதியில்
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரகுபதி, பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில்
திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்று, மக்களிடம் ஆதரவு திரட்டினர்.