கர்ப்பிணிகளுக்கு பெட்டகங்களை வழங்கிய அமைச்சர்!

6பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ. 22) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கனிமவளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி முகாமை தொடங்கி வைத்தார். லெம்பலக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர். கர்ப்பிணிப் பெண்களுக்கு அமைச்சர் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி