மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!

0பார்த்தது
மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி!
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சாலையில் அதிக அளவில் மாடுகள் கூட்டம் கூட்டமாக திரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாடுகள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி