தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கடைவீதி பகுதியில் சாலையில் அதிக அளவில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையில் திரியும் தெருநாய்கள் வாகனங்களின் குறுக்கே செல்வதால் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, தெரு நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி