மலையப்பட்டிக்கு புதிய பேருந்து சேவை: மக்கள் மகிழ்ச்சி

694பார்த்தது
மலையப்பட்டிக்கு புதிய பேருந்து சேவை: மக்கள் மகிழ்ச்சி
புதுக்கோட்டை  தச்சன்குறிச்சி கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, மலையப்பட்டி கிராமத்திற்கு புதிய பேருந்து வசதி கோரி மனு அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை போக்குவரத்து மேலாளர், மனுக்களைப் பரிசீலித்து, இன்று (11-2-2026) காலை 10 மணிக்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், மலையப்பட்டி கிராமத்திற்கு இரண்டு முறை புதிய பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்தார். சட்டமன்ற உறுப்பினர் கொடியசைத்து புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி