பொன்னமராவதி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது

0பார்த்தது
பொன்னமராவதி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசரப்பட்டி பகுதியில் நேற்று முத்து(52) என்பவர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி