காரையூர் சுற்றுவார பகுதிகளில் மின் தடை அறிவிப்பு!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் மின்பாதை வழி மின் இணைப்பு பெறும் காரையூர், முள்ளிப்பட்டி, கீழத்தானியம், மேலத்தானியம், க. ஆலம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (நவ. 11) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி